Wednesday, September 9, 2009


மழையில் நான் நனைந்தேன்,


மழை துளியாக நீ வருவாய் என்றெண்ணி..


காற்றை கட்டி அணைத்தேன்,


காற்றில் நீ கலந்திருப்பாய் என்றெண்ணி..


வானம் பார்த்து இரவை களித்தேன்,


வெண்ணிலவில் நீ ஒளிந்திருப்பாய் என்றெண்ணி..


உன்னை பற்றி எண்ணியப்படியே என் நாட்கள் செல்ல,


என்னவன் நீ என்று என்னை சேர்வாயோ ?






5 comments:

ARUN said...

very nice .....

Unknown said...

Athan unga aalu vadachu la

ashwin4u said...

Ennamaa feel panni ezhudhirukeenga!! :)

L•Gs said...

Finest poem :)

aadhishimo said...

adutha lady wordswoth ready